அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை


தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணுக்கு கடந்த 13-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி என்று தெரிவித்தன.

Also Read  விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனை - தேமுதிக விளக்கம்

ஆர் துறைக்கண்ணு உடல் நல்லத்தில் முக்கிய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பகுதிகள் சரிவை சந்தித்துள்ளார். அதிகபட்ச மருத்துவ சிகிச்சை ஆதரவில் இருந்தபோதிலும் அவரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ -யிடம் தெரிவித்துள்ளது.

Also Read  ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

sathya suganthi

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

வான்டெட்டாக சிக்கிய வாலிபர் – காவலர் மீது சாக்கடை நீரை வீசி போதையில் அலப்பறை!

Lekha Shree

நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்

Tamil Mint

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

திமுகவின் அடுத்த தலைவராக உருவெடுக்கும் உதயநிதி? உதயநிதியின் அன்பை பெற துடிக்கும் உடன்பிறப்புகள்!

Lekha Shree

கொரோனா 3வது அலை வருமா? – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்!

Lekha Shree

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

ரூ.3.45 கோடி கடன்; வேட்புமனுவில் குஷ்பு தகவல்

Devaraj

PSBB ஆசிரியர் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது அம்பலம்…! பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள்…!

sathya suganthi