உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்


காற்றில் கொரோனா பரவுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவும் என ஹார்வர்டு சான் பப்ளிக் ஸ்கூல் நிலையத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அன்றாடம் மெஸ்களில் உணவு உண்போருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

 ஏவியேஷன் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

Also Read  வெளிநாட்டில் தான் திருமணம் நடந்தது…! விவகாரத்து தேவையில்லை…! சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி.

 

 விமானங்களில் சமூக விலகலை கடைபிடித்து பயணம் செய்வது எப்படி என துவங்கிய இந்த ஆராய்ச்சி, தொடர்ந்து உணவு மூலமாக கொரோனா பரவும் அபாயம் குறித்து ஆராயப்பட்டது. 

 

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாகக் கழுவி வெயிலில் காயவைத்து பிறகு சமைப்பது கொரோனா தாகத்தைக் குறைக்கும். ஆனால் உணவு விடுதிகளில் இவ்வாறு செய்கிறார்களா என்பது நமக்கு தெரியாது.

Also Read  இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

 

 ஆகவே உணவு விடுதிகளில் பருகும் தண்ணீர் சாப்பிடும் உணவு ஆகியவற்றால் கொரோனா தாக்கம் மேலும் அதிகமாகும்.

 

 தும்மல், இருமல் மூலமாக சிதறும் எச்சில் துளிகள் காரணமாக காற்றில் கொரோனா பரவும் வேகத்தைக் காட்டிலும் காய்கறி, பழங்கள் மூலமாக பரவும் வேகம் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

 

 ஆகவே அனைவரும் வீட்டில் சமைத்து உண்பதே இதற்கு சிறந்த மாற்று வழி என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க கைலாசா வாருங்கள்” – நித்தியானந்தா

Lekha Shree

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு!

Lekha Shree

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கொரோனா 2ம் அலை – இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…!

Lekha Shree

மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!

Lekha Shree

2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Tamil Mint

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கிய ட்விட்டர்! காரணம் என்ன?

Lekha Shree

கேரளா: குழந்தை உட்பட 18 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி..!

Lekha Shree

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint