முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர்: திறக்கப்படுமா திரையரங்குகள்?


தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில்,திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அக்டோபர் மாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

Also Read  தமிழகத்தின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

 

புதிய அறிவிப்பில், 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை, கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் படிப்படியாக திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தாலும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Also Read  நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!

 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

 

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது!” – சிலிண்டர் விலை உயர்வுக்கு சீமான் கண்டனம்!

Lekha Shree

ஜெயலலிதா வருமான வரி பாக்கி எவ்வளவு: நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

ரிவல்டோ யானைக்கு சிகிச்சை; வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil Mint

யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

அரசுக்கு திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் சரமாரி கேள்விகள்

Tamil Mint

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கொரோனா நிதியுதவி.. எவ்வளவு வழங்கியுள்ளனர் தெரியுமா..?

Ramya Tamil

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது!

suma lekha

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint

பச்சிளம் குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint