கொரோனா மருத்துவமனையில் சூப்பர் நூலகம்


கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை நீக்கும் விதமாகவும், பொழுது போக்குக்காகவும் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் மருத்துவமனையின் 2-வது தளத்தில் 500 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆன்லைன் வகுப்பால் அரிய வகை மன நோய் : மாணவியின் வயிற்றில் 1 கிலோ தலைமுடி அகற்றம்

 இந்த நூலகம் நேற்று திறக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நூலகம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு 6 மணி நேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

 இந்த நூலகம் 16 பேர் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read  திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

 இங்கு பொது மருத்துவம், வரலாறு, மனநல ஆரோக்கியம், யோகா, கல்வி, கதைகள், குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளிட்ட, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1,700 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை…? தலைமைச் செயலகத்தில் நடந்த டீலிங்…!

sathya suganthi

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

Tamil Mint

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? – வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!

Lekha Shree

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

Tamil Mint

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை குறித்து ஐகோர்ட் கருத்து

Tamil Mint

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree

நாளை முதல் தளர்வுகள் இருந்தாலும் கவனமா இருந்தா வைரஸ் ஒழியும்!

Tamil Mint