தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம்


 தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. 

Also Read  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.

அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. 

Also Read  கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் கடிதம் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொந்த ஊருக்கு செல்லும் பன்னீர், அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Tamil Mint

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் துவக்கம்

Tamil Mint

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து – முழு விவரம்…!

Devaraj

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 397 பேர் பலி!

Lekha Shree

நிவர் சூறாவளியின் போக்கை அரசு நெருக்கமாக கண்காணிக்கிறது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Tamil Mint

ஒரே கட்டமாக வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

“காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நான் பேசியதை திரித்துக் கூற வேண்டாம்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி

Lekha Shree