தமிழகம்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!


சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "சென்னையின் நிலைக்கு திமுக ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் காரணம்!" - சசிகலா

மேலும், சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

Also Read  இந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகலாம்.. ஏன் தெரியுமா..?

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பி. ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்..!

Lekha Shree

“இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு” – தமிழக அரசு

Lekha Shree

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

Devaraj

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகள்..!

Lekha Shree

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

அதிமுக தலைமை அறிக்கை… அச்சமா? அறிவுரையா?

Devaraj

தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

sathya suganthi

சிறுநீரகம் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Lekha Shree

நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்

Devaraj

முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் : திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்..!

suma lekha