தமிழகம்: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!


நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

Also Read  அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல -

ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கு – ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

Lekha Shree

155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பு விழா திடீரென ரத்து…!

Lekha Shree

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

mani maran

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் – பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை!

Tamil Mint

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Tamil Mint

தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்ட போகும் லாக் டவுன்

Tamil Mint

தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

இ-பதிவில் புதிய வசதி – தன்னார்வலர்களுக்கு கொண்டாட்டம்!

Lekha Shree