தமிழக அரசின் வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!


தமிழக அரசின் வேளாண்மை துறையில் chief executive officer பணிகளுக்கு 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் B.Sc (Agriculture/ Horticulture), BE (Agri Engineering) அல்லது BS (Agri Business Management) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.07.2021. மேலும்,

Also Read  தமிழக அரசு வேலை அறிவிப்பு... குறைந்த நாட்களே உள்ளது... விரைவில் முந்துங்கள்...

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்று கீழ்காணும் முகவரில் நடைபெறும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி: வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, துணை இயக்குநர் (அக்ரி பிசினஸ்), திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி – 620020.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு… காலியிடங்கள் நிரப்ப முடிவு… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….

VIGNESH PERUMAL

SBI-ன் புது அறிவிப்பு… உடனே முந்துங்கள்… பயன்பெறுவது யார்…?

VIGNESH PERUMAL

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா…..! மத்திய வங்கி துறையில் புது அறிவிப்பு வெளியாகியுள்ளது…

VIGNESH PERUMAL

எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் அதிரடி வேலைவாய்ப்பு… யாரெல்லாம் பயன்பெற முடியும்…?

VIGNESH PERUMAL

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ரூ. 25000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

இளநிலை பட்டதாரியாக நீங்கள் இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு…. குறைந்த வயது இருந்தாலே போதுமானது…..

VIGNESH PERUMAL

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…. அனைத்து பிரிவை சேர்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்…..

VIGNESH PERUMAL

தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…..

VIGNESH PERUMAL

55 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு…!

Lekha Shree

மத்திய அரசு பொது துறை நிறுவனத்தில் 10 மற்றும் 12 படித்தவர்களுக்கு வேலை….

VIGNESH PERUMAL