மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. 43 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்று கொண்டனர்.

Also Read  ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன் வேஷ்டி,சட்டையில் பதவியேற்றார்.

இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தவர். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

Lekha Shree

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

“மத்திய அரசின் திட்டங்களைத்தான் தொலைநோக்கு திட்டமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்!” – எல்.முருகன்

Shanmugapriya

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Lekha Shree

நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

Tamil Mint

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

Ramya Tamil

சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Tamil Mint

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Tamil Mint

“யாரோ என்னை தாக்கிவிட்டார்கள்” – மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியதால் பரபரப்பு!

Shanmugapriya

நாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – மத்திய அரசு

sathya suganthi

அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! – ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!

Lekha Shree