பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. கண்டன போராட்டம் அறிவித்த காங்கிரஸ்..!


பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து, வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து, பெட்ரோல், டீசலின் விலையில் தினசரி மாற்றத்தை நம்மால் நன்றாக காணமுடிகிறது. இந்த விலை மாற்றமானது சாமானிய மக்களின் வாழ்வில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 100-ஐ தாண்டியுள்ளது.

Also Read  61 நிமிடங்களில் சூரியனின் 10 ஆண்டு கால அவகாசத்தை நாசா வீடியோ காட்டுகிறது

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து, வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, ”வருகிற 8ம் தேதியிலிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் வரும் 12ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது” என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

Also Read  சினிமா பாணியில் கணவனைக் கொன்ற மனைவி... வியூகம் வகுத்தது யார்...?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்..!

suma lekha

அண்ணனுக்கே இந்த நிலையா…! கொலையில் முறிந்தது உறவு…

VIGNESH PERUMAL

உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா: ஓட்டல்களை எச்சரித்த சென்னை மாநகராட்சி.

mani maran

கருணாநிதி குறித்து அவதூறாக வீடியோ! – சாட்டை துரைமுருகனுக்கு 15 நாட்கள் சிறை!

Shanmugapriya

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் அறிவித்துள்ளார் .

Tamil Mint

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

Tamil Mint

பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய அரக்கன் கைது…

VIGNESH PERUMAL

காடன்’ படத்தின் புதிய பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIGNESH PERUMAL

உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள்! எப்படி பயன்படுத்துவது?

Tamil Mint

திரைப்பட பாணியில் கவர்ச்சி காட்டி தொழிலதிபர்களை ஏமாற்றிய இளம்பெண்….

VIGNESH PERUMAL