தமிழகம்: 20,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 20, 911 பேர் பாதிப்படைந்துள்ளன.ர் இதனால் மொத்த பாதிப்பு 20,68,500 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ,16,159 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனாவில் இருந்து குணம்மானவர்கள் எண்ணிக்கை 6,235 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 27,27,160 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 36,130 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  "சசிகலா அதிமுக கட்சியிலேயே இல்லை" - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,03,610 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி; சென்னை மாநகராட்சி மறுப்பு

Tamil Mint

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

ஸ்டாலினிடம் கதறி அழுத சீமான்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

”கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் வவ்வாலாக பிறப்பார்கள்” – மதுரை ஆதீனம்..!

suma lekha

கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்…!

sathya suganthi

மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

mani maran

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய முகாம்

Tamil Mint

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் – லஞ்சம் தந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

sathya suganthi

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Tamil Mint

அரசுக்கு திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் சரமாரி கேள்விகள்

Tamil Mint