a

மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! – ஒரேநாளில் 468 பேர் பலி!


தமிழகத்தில் இன்று 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 468 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 4,041 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Also Read  அனிதாவை வைத்து நீட் வீடியோ – தான் பதிவிடவில்லை என ஜகா வாங்கிய மாஃபா பாண்டிய ராஜன்…!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 28,745 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,11,496 ஆகவும் பலி எண்ணிக்கை 21,340 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 15,83,504 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் மேலும் தளர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

sathya suganthi

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

சனிக்கிழமையும் ஆபீஸ்க்கு வாங்க: அதிகாரிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

மேலும் தளர்வுகள்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

PSBBக்கு எதிராக மாடல் அழகி புகார் கூறுவதா? – வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்…!

sathya suganthi

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு பயந்து ஓ.பி.எஸ் ஓடுவது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

Tamil Mint

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

டீக்கடைகளுக்கு அனுமதி – ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு…! முழு விவரம்…!

sathya suganthi