a

கொரோனா அப்டேட் – சென்னையை மிஞ்சிய கோவை..!


தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 483 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 2,217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

ஆனால், கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரேநாளில் கோவையில் 3,061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 32,263 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,48,346 ஆகவும் பலி எண்ணிக்கை 25,205 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,34,439 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  அதிமுகவின் அதிரடி தேர்தல் பிளான்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மு.க. அழகிரியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?

Lekha Shree

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி மீது புகார்..!

Devaraj

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் வருத்தம் தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்!

Tamil Mint

குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Tamil Mint

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

Tamil Mint

செப்டம்பர் 7 ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பஸ், ரயில் சேவை :

Tamil Mint

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு சிறை!

Lekha Shree

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Lekha Shree

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya

சென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை

Tamil Mint