a

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!


தமிழகத்தில் இன்று 27,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 478 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 2,596 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் முடக்கம்! யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள் நீக்கம்!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 31,223 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,96,516 ஆகவும் பலி எண்ணிக்கை 24,232 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,70,503 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமன்ற தேர்தல் ஆடு-புலி ஆட்டம்; முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

Bhuvaneshwari Velmurugan

மாணவி தற்கொலை: ஸ்டாலின் அதிர்ச்சி

Tamil Mint

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Devaraj

மதுரையில் எய்ம்ஸ் எப்போது? மத்திய அரசை கண்டித்த எம்.பி., சு.வெங்கடேசன்!

Tamil Mint

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree

உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…! வைரலாகும் போஸ்டர் இதோ…!

Tamil Mint

நாங்கள் சங்கி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tamil Mint

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

11 ஆம் வகுப்பிற்கு மறைமுக நுழைவுத் தேர்வு…! பரிசீலனை செய்ய வலுக்கும் கோரிக்கை…!

sathya suganthi

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்..

Ramya Tamil

அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

Ramya Tamil