தமிழகம்: 25,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 23,989 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 29,15,948 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 8,978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ,34,793 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  கலவரத்தை தூண்டும் பேச்சு..! - சாட்டை துரைமுருகன் கைது..!

கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 10,988 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 27,47,974 ஆக உள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 36,967 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  "தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்" - அர்ஜுன் சம்பத் உறுதி..!

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,31,007 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி…!

Lekha Shree

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

Lekha Shree

மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 – உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

sathya suganthi

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – வருகிறது சிங்கார சென்னை 2.0 திட்டம்…!

sathya suganthi

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!

Lekha Shree

திருவிழா காலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

சாதி குறித்த கமலின் கருத்து! – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #எங்களுக்கு_சாதி_கிடையாது..!

Lekha Shree

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…!

Lekha Shree

“வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – விஜயகாந்த்

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்..!

mani maran