a

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!


தமிழகத்தில் இன்று 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 467 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 5,913 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Also Read  ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 24,478 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,70,988 ஆகவும் பலி எண்ணிக்கை 19,598 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,76,761 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

“நீங்க அசினை கலாய்ச்சதை விடவா தளபதி”… விஜய்யை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்…!

Tamil Mint

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்- பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

தாயை குளியல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்!

Shanmugapriya

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

நாங்கள் சங்கி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tamil Mint

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள்?

Tamil Mint

டிஆர்பியில் சக்கை போடு போட்ட சன் டிவி… காணாமல் போன விஜய் டிவி!

Tamil Mint

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

sathya suganthi