a

தமிழகம்: படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு..!


தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 351 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1530 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 40 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

கோவையில் இன்று ஒரே நாளில் 2564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  விஜயகாந்த் விரைவில் குணம்பெற ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 31,360 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,56,681 ஆகவும் பலி எண்ணிக்கை 27,356 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,97,299 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint

அதிமுக எம்.பி முகமது ஜான் காலமானார்!

Lekha Shree

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint

சாலையை சேதப்படுத்தி பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்த அதிமுக நிர்வாகிகள்!

Lekha Shree

திமுக வின் ‘விடியும் வா’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.

Tamil Mint

சூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி

Tamil Mint

ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்

Tamil Mint

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamil Mint

படு ஜோராக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறும் காளைகளை அடக்கும் வீரர்கள்!

Tamil Mint