a

ஏப்ரல் மாதம் தமிழகத்தை புரட்டிப்போட்ட கொரோனா! அப்ப மே மாதம்?


கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா 2ம் அலை இந்தியாவையே புரட்டிபோட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று வீரியம் குறைந்திருந்த கொரோனா பின்னர் மார்ச் மாதம் வேகமெடுக்க தொடங்கியது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்தது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனால், பாதிப்புகள் குறைந்தபாடில்லை.

Also Read  தமிழகத்தில் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

ஏப்ரல் மாதம் துவங்கியபோது தமிழகத்தில் 2,817 பேர் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், மாத முடிவில் அந்த எண்ணிக்கை 7 மடங்காக உயர்ந்தது.

தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 153 பேர் இந்த தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Also Read  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

சென்னையிலும் 1,000 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இறுதியில் 5,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்த தொற்று பாதிப்பை எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதே தவிர குறைந்ததாக இல்லை.

மேலும், இந்த மே மாதம் தொற்று தீவிரமடையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த மாத இறுதியில் பல மடங்காக அதிகாரிக்கு கூடும் என்பதால் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

Lekha Shree

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த இந்து எழுச்சி முன்னணியினர்!

Tamil Mint

குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

Tamil Mint

“எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி” – அண்ணாமலை திட்டவட்டம்!

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

Lekha Shree

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

தடுப்பூசி வந்துவிட்டது என அலட்சியம் வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர்

Tamil Mint

குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Mint

திமுகவில் மீண்டும் மு க அழகிரி?

Tamil Mint

மூன்று புதிய இணையதளங்களை தொடங்கியுள்ள தமிழ்நாடு மின்சார வாரியம்

Tamil Mint