தமிழகம்: 5,000க்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு..!


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4,804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 6,553 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 291 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,70,678 ஆகவும் பலி எண்ணிக்கை 32,388 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,97,336 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

Tamil Mint

இணையத்தில் வைரலாகும் #GoBackStalin – காரணம் இதுதான்…!

sathya suganthi

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

Tamil Mint

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று – முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு  கொரோனா பரிசோதனை

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த்! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Tamil Mint

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி…!

sathya suganthi

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை? மாணவர்களிடையே அதிகரிக்கும் நோய் பாதிப்பு…!

Devaraj

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்: ரஜினியின் திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன?

Tamil Mint