தமிழகம்: புதிதாக 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,50,494 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 3,039 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

இதுவரை கொரோனாவால் 25,13,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து 3,411 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,46,552 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  “இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு" - தமிழக அரசு

சென்னையில் புதிதாக 180 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 251 பேர் குணமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்

Tamil Mint

மளிகை தொகுப்பு தொடர்பாக எழுந்த புகார்கள் – உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு!

Lekha Shree

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Lekha Shree

சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

Tamil Mint

பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

Devaraj

ஆபாச வார்த்தையை சொல்லி நயன்தாராவை சந்திக்கு இழுத்த வனிதாவின் அட்ராசிட்டி…

Tamil Mint

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை குறித்து ஐகோர்ட் கருத்து

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

Lekha Shree

கோயம்பேடு ஓபன்: கடைக்காரர்கள் ஹேப்பி அண்ணாச்சி

Tamil Mint

டீக்கடைகளுக்கு அனுமதி – ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு…! முழு விவரம்…!

sathya suganthi

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் ஸ்டெர்லைட்

Tamil Mint

தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் முதல் பலி – மேலும் பலருக்கு சிகிச்சை

sathya suganthi