a

கொரோனா நிலவரம் – தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!


தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 486 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 2,762 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  "ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்" - பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 31,255 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,09,700 ஆகவும் பலி எண்ணிக்கை 22,775 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,74,539 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்

Tamil Mint

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi

சூரியிடம் மோசடி: 2 பேர் மீது வழக்குப் பதிவு

Tamil Mint

காஞ்சிபுரம் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் ரத்து

Tamil Mint

தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்

Tamil Mint

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் சசிகலா?

Lekha Shree

விருத்தாசலம் சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.

Tamil Mint

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

Lekha Shree

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

Tamil Mint