a

தமிழகம்: 18,000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு!


தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 409 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1,437 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  இ-பதிவு செய்வதற்கான பட்டியலில் திருமணமும் சேர்ப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 31,045 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,74,704 ஆகவும் பலி எண்ணிக்கை 27,765 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 20,28,344 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Tamil Mint

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.

Tamil Mint

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Tamil Mint

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

Tamil Mint

ஒற்றை காலில் நின்று கமல் பிரச்சாரம் – உருக்கமாக பதிவிட்டஅக்சரா ஹாசன்…!

Devaraj

டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

sathya suganthi

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கடலலை போல் வழியும் பக்தர்கள் கூட்டம் இது வரை 1 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்

Tamil Mint

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்

Tamil Mint

இன்று முதல் சேவைகளை அதிகரிக்கும் சென்னை மெட்ரோ ரயில்

Tamil Mint