a

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் 16,632 பேருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,665 ஆக உள்ளது.

Also Read  இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

சென்னையில் ஏற்கனவே 4,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 13,826 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

கொரோனா 2ம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைய துவங்கியுள்ளது. தமிழகத்திலும் நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரவு 10 மணி முதல் காலி 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா குறித்து போலி செய்திகள்! - 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று

Tamil Mint

கொரோனா மருத்துவமனையில் சூப்பர் நூலகம்

Tamil Mint

நெல்லையில் வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை

Tamil Mint

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை வைத்த தமிழக அரசு

Tamil Mint

அதிமுகவின் அதிரடி தேர்தல் பிளான்!!

Tamil Mint

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

திமுகவில் தொடரும் அதிரடி: விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய செயலாளரை நியமித்தார் துரைமுருகன்

Tamil Mint

தே.மு.தி.க செயலாளர் தி.மு.கவில் இணைந்தார்

Tamil Mint

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint