a

தமிழக தேர்தல் 2021 முடிவுகள்: முன்னிலை நிலவரம்…!


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

இன்று காலை 8 மணி முதல் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிவியவந்துள்ளது.

Also Read  இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி - உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

தற்போதைய நிலவரப்படி, திமுக 118 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Also Read  சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

அதிமுக 80 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக 4 இடங்களிலும் பாமக 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree

வாத்தி கம்மிங்…! அப்பாவு : ஆங்கில ஆசிரியர் டூ அவைத்தலைவரான கதை…!

sathya suganthi

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

பாவம் போலீஸ், ஐகோர்ட் வருத்தம்

Tamil Mint

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி

Tamil Mint

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி – அமமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Tamil Mint