a

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

இன்று காலை 8 மணி முதல் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 231 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிவியவந்துள்ளது.

Also Read  வேளாண்துறையை அமைச்சர் கே. பி. அன்பழகனியிடம் கூடுதலாக ஒப்படைப்பு

தற்போதைய நிலவரப்படி, திமுக 118 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Also Read  எடப்பாடி விவசாயி அல்ல: ஸ்டாலின்

அதிமுக 79 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக 4 இடங்களிலும் பாமக 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கிக் கணக்கில் இருந்து ஆறு மாதங்கள் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Mint

இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Tamil Mint

சென்னையில் மூன்று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை

Tamil Mint

இந்து கடவுள்களை வைத்து பிரச்சாரம்…! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

மாணவர்களே தயாராகுங்கள்: பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

சமைப்பதற்கு தாமதமானால் கணவனுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி…..

VIGNESH PERUMAL

ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் – அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

sathya suganthi

ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

Tamil Mint

மரக்காணம்அருகே பழமையான சிலை கண்டெடுப்பு

Tamil Mint