a

சட்டமன்ற தேர்தல் 2021.. பாமக வெற்றி பெற்ற தொகுதிகள் இவை தான்..


தமிழக சட்டமன்ற தேர்தலில் 15 இடங்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தலைமையில் பாமக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் தாங்கள் போட்டியிட்ட 23 தொகுதிகளில் பா.ம.க. வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

Also Read  கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

சேலம் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட இரா. அருள், பென்னாகரம் தொகுதியில், ஜி.கே. மணி, தருமபுரி தொகுதியில் வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 18 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்துள்ளது.

பாமகவுடன் கூட்டணி வைத்ததால் வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற அதிமுகவின் கணக்கு தவிடு பொடியானதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

Also Read  அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்

Devaraj

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

Devaraj

“சென்னைக்கு வந்தா வீட்டுக்கு கண்டிப்பா வாங்க” – நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்த சரத்குமார்!

Tamil Mint

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

Tamil Mint

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

சூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி

Tamil Mint

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Tamil Mint

திமுக வெற்றிக்கு உழைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்!

Devaraj

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Tamil Mint