a

தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை முதலே திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 12 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 140 இடங்களிலும், அதிமுக கூட்டணி 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது..

Also Read  சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

இதில் அதிமுக அமைச்சர்கள் 15 பேர் தாங்கள் போட்டியிட்ட தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் 8 அமைச்சர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ். மணியன், கே.ராதாகிருஷ்ணன், கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி, சி.வி சண்முகம் ஆகியோரும் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.. தற்போது 5 சுற்று வாக்கு என்ணிக்கை முடிவடைந்துள்ளது. எனவே வரும் சுற்றுகளில் இந்த நிலை மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, அமைச்சர் காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

Also Read  தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு விருது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டமுன் வடிவு.

Tamil Mint

‘மாஞ்சா நூல் விற்பனை – 45 பேர் கைது

Tamil Mint

விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்

Tamil Mint

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை…!

Devaraj

விஜய்யின் தந்தை பெயரில் கட்சி தொடங்க முடிவு? கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரம்!

Tamil Mint

நிவர் சூறாவளியின் போக்கை அரசு நெருக்கமாக கண்காணிக்கிறது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Tamil Mint

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

Tamil Mint

ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Lekha Shree

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint