தமிழக அரசின் பெரியார் விருது, அம்பேத்கர் விருது அறிவிப்பு!


தமிழக அரசின் ‘சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது’ திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான சு.திருநாவுக்கரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக அரசின் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

இந்த 2 விருதுகளையும் விருது தொகை, தங்கப்பதக்கம், தகுதியுரையுடன் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

பெரியார் மற்றும் அம்பேத்கர் விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read  உள்ளாட்சி தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்..! வைரலாகும் புகைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

Lekha Shree

இரட்டை இல்லை சின்னம் விவகாரம்… சுகேஷ் வீட்டில் இருந்து 16 சொகுசு கார்கள் பறிமுதல்..!

suma lekha

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

ஏப்ரல் மாதம் தமிழகத்தை புரட்டிப்போட்ட கொரோனா! அப்ப மே மாதம்?

Lekha Shree

சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் – லஞ்சம் தந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

sathya suganthi

முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Tamil Mint

“நான் அந்த வார்டே இல்ல…!” – ஒரே ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்…!

Lekha Shree

உலகளவில் கொரோனா பாதிப்பு 2.86 கோடியாக உயர்வு

Tamil Mint

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

Lekha Shree

ஸ்டாலின் சைக்கிள் சவாரி: குஷியில் திமுக தொண்டர்கள்

Tamil Mint

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!

Tamil Mint