“பொங்கலுக்குப் பின் முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  தொற்று பரவல் அதிகரிப்பு...புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் சோதனைக்கு வரும் மாதிரிகளில் 85 சதவீதம் ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளதால் மரபணு பரிசோதனை கைவிடப்படுகிறது.

100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியால் 85 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு தான் உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம்.

Also Read  நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் சோனு சூட்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை அளிக்கப்படும்.

சென்னையில் 21,000 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு வரலாம்” என தெரிவித்துள்ளார்.

Also Read  "தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது" - கனிமொழி எம்.பி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திண்டுக்கல்: கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தும் நிர்வாகம்… மாணவர்கள் தர்ணா போராட்டம்..!

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 7%…!

Devaraj

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

ஆட்டோவை கார் போல் மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நபர்!

Shanmugapriya

கணவரை பிரிவதாக அறிவித்த உடுமலை கௌசல்யா.. !

suma lekha

“தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை” – கனிமொழி எம்.பி

Lekha Shree

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த்! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Tamil Mint

மொபைல் மூலம் இ-பாஸ் பெறுவது எப்படி?முழு விவரம் இதோ!

sathya suganthi

“கொரோனா பாசிடிவ்” முறைகேடு – தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

sathya suganthi

தமிழகம்: ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர், வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு…!

Devaraj

சென்னையில் 4-வது முறையாக ஒரே மாதத்தில் 100 சென்டிமீட்டர் மழை பதிவு…!

Lekha Shree