கரும்பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ராதாகிருஷ்ணன் பேட்டி..


சென்னை டிஎம் எஸ் வளாகத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் புதிதாக 9 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு பற்றிய தகவல்களை தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். கரும்பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் தேவையில்லாமல் அச்சம், பயம் கொள்ள தேவையில்லை..

Also Read  திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்த பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை பாதிப்பு முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் தொற்று.. இது புதிதாக உருவான நோய்த் தொற்று இல்லை.. கொரோனாவுக்கு பிறகு தான் கரும்பூஞ்சை தொற்று ஏற்படுகிறது என்று கூறுவது தவறு.. ”

Also Read  முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

கொரோனா பாதிப்பை பொறுத்த வரை தமிழகம் முழுவதும் பாதிப்பு குறைந்துள்ளது.. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.. கொரோனா பாதிப்பு மெதுவாக குறைந்து வருவதை பார்க்க முடிகிறது” என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

விமானத்தில் தனியாளாக துபாய்க்கு சென்ற பயணி! – அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா?

Shanmugapriya

இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

suma lekha

கொரோனா பயத்தால் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்…

suma lekha

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கர்நாடகாவில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி..!

suma lekha

மனிதர்களிடமிருந்து முதல் முறையாக பூனையை தாக்கிய கொரோனா….

VIGNESH PERUMAL

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint