தமிழகம்: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் அதிரடி கோரிக்கை.!

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் தீவிரத்தைப் பொறுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் - தமிழக அரசு அதிரடி..!

அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு முதல்வர் இன்று வரை விடுமுறை அறிவித்துள்ள நிலையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை

Tamil Mint

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார்?

Tamil Mint

நாம் தமிழர், தேமுதிகவை பின்னுக்கு தள்ளிய ஹரிநாடார்…!

sathya suganthi

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பள்ளிகளை திறக்க முடியாததால் தமிழக அரசின் புது ஐடியா

Tamil Mint

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi

மதுரை: குடிபோதையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…!

Lekha Shree

சுயநினைவின்றி சாலையில் கிடந்த நபர்… தோளில் தூக்கிச் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளர்!

Lekha Shree

தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

Lekha Shree

பணம் கேட்டு தாய் நெருக்கடி – மகன், மகள்களை கொன்று தம்பதி தற்கொலை…!

sathya suganthi