a

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!


இந்தியாவில் கடந்த வாரங்களை விட கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று ஒரே நாளில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read  பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 2.22 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் 13,000-ஐ கடந்துள்ளது.

Also Read  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை

சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பேரிடர் காலத்திலும் அயராது பணியாற்றி வரும் காவல்துறையினர் 1,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 60 காவல்துறையினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள 1,686 போலீசாரில் 808 பேர் குணமடைந்துள்ளனர். 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read  தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

தமிழகத்தில் 97,000 போலீசார் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் 17 போலீசார் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

Tamil Mint

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு புது விதிமுறைகள்

Tamil Mint

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

தமிழக முதல்வர் மீது கடும் விமர்சனங்களை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Tamil Mint

சிறைத் துறைக்கு சசிகலா புதிய கோரிக்கை

Tamil Mint

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்:

Tamil Mint

ஆறு மாத கால அவகாசம் வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சென்னை மாநகராட்சி!

Tamil Mint

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை சீரழித்துள்ளது அதிமுக அரசு: பொள்ளாச்சி வழக்கில் மு.க. ஸ்டாலின் காட்டம்!

Tamil Mint

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil