தமிழ்நாடு: 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்..!


தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், கோவை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  அரபிக்கடலில் உருவாகும் டவ்-தே புயல் - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நாளை நீலகிரி, சேலம், ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  டிசம்பர் 2-வது வாரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மத்திய மேற்கு வங்க கடல், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

நாளை முதல் தளர்வுகள் இருந்தாலும் கவனமா இருந்தா வைரஸ் ஒழியும்!

Tamil Mint

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று?

Lekha Shree

திரையரங்குகளுக்கு விரைவில் அனுமதி: அமைச்சர் தகவல்

Tamil Mint

அப்படி எல்லாம் திறக்க முடியாது: வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிரடி..!

suma lekha

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

தமிழகத்தில் தொடரும் ஆணவக்கொலை; கரூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

திமுகவில் உட்கட்சி பூசல்? சிக்கல்களை தீர்க்க உளவுத்துறை அமைப்பு? நடந்தது என்ன?

Lekha Shree

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு புது விதிமுறைகள்

Tamil Mint

’பூனை எலியை கவ்வுவதுபோல் உள்ளது இந்த நிதிநிலை அறிக்கை’ – ஆர்.பி,உதயகுமார் விமர்சனம்…!

suma lekha

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று நிறைவேற்றப்பட உள்ளது.!

suma lekha

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint