தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்


குமரிக்கடலுக்கு அருகில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணம்பூண்டியில் 17 செ.மீட்டர் மற்றும் திருக்கோவிலூரில் 16 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Also Read  இனி தாம்பரம் 'நகராட்சி' அல்ல 'மாநகராட்சி' - தமிழக அரசு அறிவிப்பு..!

மேலும் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வடகிழக்கு பருவமழை  நடப்பு ஆண்டில் இயல்பை விட 8 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது எனவும் தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதி வரை பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்

Tamil Mint

‘மக்கள் திலகம்’ எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக, அமமுக வினர் மலர் தூவி மரியாதை

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றது,

Tamil Mint

ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ், சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Tamil Mint

நீட் மரணங்கள்… உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம் : இயக்குனர் ரஞ்சித் ட்வீட்

suma lekha

தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

Tamil Mint

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்டால் முட்டை இலவசம்! – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்

Shanmugapriya

ஜெயலலிதா வீட்டுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

கிராம சபை கூட்டம் ரத்து: ஸ்டாலின், கமல் கண்டனம்

Tamil Mint

பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

Lekha Shree

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: உச்சகட்டத்தை எட்டிய விசாரணை

Tamil Mint