தமிழகம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்…!


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தலைமை செயலகத்தில் தொடக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

Also Read  தமிழகத்தில் மூடப்படும் 2,000 அம்மா கிளினிக்குகள்...!

21 பொருட்கள் என்னென்ன?

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லிதூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு, ரவை, உப்பு மற்றும் கரும்பு.

Also Read  டாஸ்மாக் திறப்பு ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

அதன்படி நியாயவிலை கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், ஜனவரி 7 ஆம் தேதி அன்று அனைத்து நியாயவிலை கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. முந்தைய தொடர் வெற்றி போல இப்போதும் தொடர் வெற்றி பெறும்

Tamil Mint

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

Tamil Mint

விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

Devaraj

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்…!

Lekha Shree

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!

sathya suganthi

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!

Lekha Shree

தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு தமிழகம் வருகை.

Tamil Mint

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

பிரதமர் மோடியின் சென்னை வருகையும் – பயண விவரங்களும்..!

Tamil Mint

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint