a

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!


ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் – மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை உள்ள பிரபல பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து.

Also Read  சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

அப்போது தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மாணவிகளில் ஒருவர் அந்த ஆசிரியர் ஆன்லைன் வகுப்புக்கு வெறும் டவல் மட்டும் அணிந்து வருவார் என கூறியிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் என்பவர்கள் இரண்டாவது பெற்றோர்கள் என உயர்ந்த இடத்தில இருப்பவர்கள். அவர்கள் இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவது கடும் அதிருப்தியை உண்டாகியுள்ளது.

Also Read  கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் - தமிழக அரசு

இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உருசிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் – மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது” என கூறியுள்ளார்.

Also Read  மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி மரணமடைந்தவரின் மனைவி வழக்கு

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

Tamil Mint

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: தேமுதிக அறிக்கை

Tamil Mint

TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம்!

Tamil Mint

அதிமுக 160 இடங்களில் வெல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி கட்டளையா?

Devaraj

மயிலாப்பூரில் கமல் போட்டி?

Tamil Mint

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

தேய்பிறையாக மாறிய தேமுதிக? மீண்டும் முழு நிலவாக ஜொலிக்குமா?

Tamil Mint

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – தமிழக அரசு

Devaraj