a

கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!


கொரோனா தடுப்பூசி வீணாக்கியத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாளிலேயே பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Also Read  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேர சிறப்பு பேருந்து

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் பல அடோஸ் தடுப்பூசிகளின் ஆக்கப்பட்ட வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இன்றைய இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா தடுப்புஊசி வீணாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? - பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

இதுவரை 12.1 சதவீதம் தடுப்பூசிகள் தமிழகத்தில் வீணாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

Tamil Mint

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்

Tamil Mint

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு!

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

“மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்” – சி.ஆர். சரஸ்வதி

Lekha Shree

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree

பாஜக-வே முதல்வர் அறிக்கையை முட்டாள்தனமானது என விமர்சனர் செய்கிறது – கலாய்த்த திமுக செய்தி தொடர்பாளர்!

Lekha Shree

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!

Lekha Shree