வங்கக்கடலில் உருவாகும் புயல்… தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!


தென்மேற்குப் பருவக்காற்றின் தீவிரம் மற்றும் புதிதாக உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

Also Read  காலியாகும் கமல் கட்சி..? மேலும் ஒரு நிர்வாகி விலகல்..

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததாலும் புதிய புயலாலும் வருகிற 13ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அதாவது திண்டுக்கல், தென்காசி மாவட்டம் மற்றும் ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Lekha Shree

தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….

VIGNESH PERUMAL

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

பாலியல் வழக்கு – ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

Lekha Shree

தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் முதல் பலி – மேலும் பலருக்கு சிகிச்சை

sathya suganthi

கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

சத்தியமூர்த்தி பவனுக்கு ஸ்டாலின் திடீர் வருகை

Tamil Mint

வரிசையாக ஓடிடிக்கு செல்லும் படங்கள்… அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

Lekha Shree

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree