a

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read  தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு

Tamil Mint

தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா… ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ…!

Devaraj

ஜி.கே. வாசனுக்கு முதல்வர் வாழ்த்து

Tamil Mint

தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த மாநிலத்திற்கு செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Shanmugapriya

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.

Tamil Mint

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tamil Mint

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

Tamil Mint