“தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், “மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் என பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read  தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிப்பு!

ஜூலை 1 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை அமைச்சகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

தமிழக வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!

Tamil Mint

தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா… ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ…!

Devaraj

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்! பாராட்டுக்களை குவிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் தமிழ் பற்று!

Tamil Mint

ஆதரவு கேட்ட டிடிவி… குலதெய்வ கோவிலில் வழிபட்ட சசிகலா!

Lekha Shree

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj

விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனை – தேமுதிக விளக்கம்

sathya suganthi

நல்ல பெயரை கெடுத்துக்காதீங்க: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

Tamil Mint