தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 2ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read  தமிழகத்தில் முதல்முறை - பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

ஜூலை 3, 4 ஆகியதேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த இரு நாட்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சென்னை புறநகர் ரயில்கள் இரவில் இயங்காது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது: மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Tamil Mint

சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

Tamil Mint

அதிமுக வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Mint

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

அரசு விரைவு பேருந்துகள் 6-ந்தேதி இரவு முதல் இயக்கம்: 400 பேருந்துகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

Tamil Mint

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

Lekha Shree

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tamil Mint