a

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!


ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வகையில் ‘தமிழை நேசிப்போம்; தமிழில் பேசுவோம்’ கேன்சரை முழக்க வரியோடு தமிழ் மொழி விழா நடைபெறும்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவை நடத்தி வருகிறது.

Also Read  திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

இந்த ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இணையவழியாக நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி இணையவழியாக இந்த ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நோக்கம், சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலை பெற செய்வது மற்றும் மாணவர்களிடையே தமிழ் புழக்கத்தை அதிகரிக்க செய்வது.

Also Read  தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

அந்த வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மாணவர்களிடையே பல போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

அதனால் தமிழ் மொழியின் இலக்கிய சிறப்புகளை நடைமுறை வாழ்வியலோடு பொருத்தி பார்க்கும் வகையில் தலைப்புகள் கொடுக்கப்படுகிறது.

Also Read  குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

இதன்மூலம் மாணவர்களிடையே தமிழ் மொழியின்பால் ஆர்வத்தையும் ஈர்ப்பையும் உருவாக்குவதே இந்த விழாவின் நோக்கமாகும்.

8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு இணையத்தின் வாயிலாக எட்டுத்திக்கும் பயணித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா வீடு: தீபக் கிளப்பும் புது பூதம்

Tamil Mint

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

கடன் சுமை: ஒருவயது குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை

Devaraj

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Tamil Mint

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவிக்கு 2வது திருமணம்

HariHara Suthan

ஸ்காட்லாந்தில் உலாவும் பேய்க்கப்பல்! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Lekha Shree

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint