தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்


தெலுங்கானா ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

அப்பொழுது பேசிய அவர், “தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று எல்லோரும் கூறுவார்கள், அதுபோல நானும் தம்பி விஜயபாஸ்கர் இருப்பதால் கொரோனாவிற்கு அஞ்சேன்” என புகழாரம் சூட்டினார்.

Also Read  தமிழகத்தில் 3ம் அலை தொடங்கியது? 2,000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

“ஒரு நாள் முதல்-மந்திரி அவர்களுடன் தெலுங்கானாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.  அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தீவிரமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்றேன்” என அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி, கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தமிழக சுகாதாரத்துறையை பாராட்டியுள்ளார் என்றும் தமிழக அரசு சிறந்த முறையில் பொறுப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் நெகிழ்ந்து கூறினார்.  

Also Read  தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

மேலும் ஆன்மிக அரசியல் குறித்து விவாதிக்கும் நாம், ஆன்மிக அறிவையும், அறிவியலையும் அறிய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: 5,000க்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

பட்டுக்கூடுகளை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை!

Devaraj

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது:

Tamil Mint

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

தேசிய பறவை மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை

Tamil Mint

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

தைப்பூச திருநாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு! குவியும் பக்தர்கள் கூட்டம்!

Tamil Mint

தமிழக தேர்தல் 2021 முடிவுகள்: முன்னிலை நிலவரம்…!

Lekha Shree

நடிகர் விவேக், கி.ராவுக்கு சட்டமன்றத்தில் புகழாரம்…!

sathya suganthi

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்…!

Lekha Shree

ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க நிதி வழங்கிய தமிழக முதலமைச்சர்.

Tamil Mint