குடிமகன்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்: டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்.!


தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

Also Read  "ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது" - சி.வி.சண்முகம்

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் விடுமுறை தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “ ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால் இந்த நாள்கள் எல்லாம் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது.

Also Read  அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்.... பிரதமர் அறிவிப்பு.... மக்கள் கவலை...

இதையொட்டி மேற்கண்ட நாள்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன்காரணமாக அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது. இதனையடுத்து ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும்.

Also Read  வங்கக்கடலில் உருவானது புதிய புயல்… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

நட்சத்திர தொகுதிகள்: எங்கெங்கு எத்தனை சதவீத வாக்குப்பதிவு?

Devaraj

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா பாதியாக குறைந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

sathya suganthi

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree

அடையாளத்தை மறைக்கும் பாஜக…! அதிமுக பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் எச்.ராஜா…!

Devaraj

ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை உயர்த்தி பிடித்து பிரதமர் மோடி சூசகமாக சொல்வது என்ன? – ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

அமெரிக்கா செல்ல காத்திருந்தவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.!

suma lekha

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj