பென்குயின்களை அழிக்கும் அரிய உயிரினம்! – வெளியான அதிர்ச்சி தகவல்!


வேகமாக அழிந்து வரும் டாஸ்மேனியன் டெவில்கள் என்று அழைக்கப்படும் உயிரினத்தை காப்பாற்ற ஒரு சிறிய தீவில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அதிர்ச்சி தரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மாமிசபச்சி பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு மரசுபியல் வகை உயிரினம் இந்த டாஸ்மேனியன் டெவில்.

புற்றுநோய் தாக்கப்படுவதிலிருந்து தப்பினால் இந்த உயிரினம் 5 வருடங்களுக்கு மேலாக காடுகளில் வாழும் தன்மை கொண்டது.

ஆண் 12 கிலோ, பெண் 8 கிலோ எடையுடன் இருக்கும். மிக நுட்பமான கேட்கும் திறன் கொண்டவை. குறைந்தது 11 தனித்துவமான குரல் இவற்றுக்கு உண்டு.

Also Read  கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ…! புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

கடந்த 1803 ஆம் ஆண்டில் மாலுமிகள் இவற்றின் அசாதாரணமான மற்றும் வித்தியாசமான குரலை வைத்து குறிப்பிட்டதாள் இவற்றுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது.

இந்த பாலூட்டி வகை விலங்கு ஒருவித முகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த இனமே உயிரிழந்து வருவதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Also Read  புலியிடம் சிக்காமல் லாவகமாக தப்பிக்கும் வாத்து… வைரல் வீடியோ இதோ..!

ஆஸ்திரேலியா மட்டுமே டாஸ்மேனியன் அரசாங்கங்களின் கூட்டு முயற்சியுடன் சேவ் தி டாஸ்மேனியன் டெவில் திட்டத்தின் கீழ் இந்த பாலூட்டிகள் மரியா தீவுக்கு கொண்டு வரப்பட்டன.

அந்த நடவடிக்கையால் டெவில் உயிரினங்கள் மீண்டு விட்டன ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலை கொஞ்சம் அதிகம்.

Also Read  பிரபல நடிகர் திடீர் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் அத்தீவில் இருந்த கடல் பறவைகளை அதிக அளவில் வேட்டையாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தீவில் இருந்த 3000 பென்குவின் ஜோடிகள் இப்போது காணவில்லை என அரசாங்க கணக்கெடுப்புகள் மேற்கொள்காட்டி உள்ளூர் பாதுகாப்பு அமைப்பான பேர்ட் லைப் டாஸ்மேனியா கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுமனைவியுடன் சுற்றுலா செல்ல, 2 வயது மகனை ரூ. 18 லட்சத்திற்கு விற்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil

இன்ஸ்டாகிராமில் பாலியல் சீண்டலா…! கவலை வேண்டாம் வருகிறது புதிய அப்டேட்…!

Devaraj

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி – கண்களை பறிக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு…!

Devaraj

ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது – அமெரிக்க

Tamil Mint

குரங்கின் மூளையில் சிப் பொருத்தி வீடியோ கேம் விளையாட்டு – ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

“பாலைவனங்களில் ஆயிரம் கோடி மரங்களை நட உள்ளோம்” – சவுதி அரசின் புதிய முயற்சி

Shanmugapriya

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

“நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது” – கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் சம்பவம்!

Shanmugapriya

மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

Lekha Shree

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

Tamil Mint