a

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை


நேற்று கச்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி தற்போது மத்திய அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.. இதற்கு டாக்தே என்று பெயரிடப்பட்டுள்ளது.. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர்12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக்கூடும்.. இந்த புயல் வரும் 18-ம் தேதி குஜராத் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்!

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்..

சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 16) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும்..

Also Read  தமிழக பாஜகவின் இன்னும் ஒரு மூத்த தலைவருக்கு கொரோனா தோற்று

நாளை மறுதினம் (மே 17) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும்.

மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளி மணிக்கு 75 முதல் 85 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிலாம் போகலங்க…! கடத்திட்டாங்க…! வைர வியாபாரி சோக்சி வழக்கில் புது திருப்பம்

sathya suganthi

மாடியில் இருந்து விழ இருந்தவரை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ…!

Devaraj

கொலை குற்றம் – மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்!

Lekha Shree

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Tamil Mint

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

முழு ஊரடங்கான இன்று கொரோனா நிவாரண நிதி ரூ.2000 விநியோகம் உண்டா?

sathya suganthi

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan

பணம் சேர்த்து வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கும் சூரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

Shanmugapriya

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்… டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

Tamil Mint