a

கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் – வதந்தியால் பலியான பரிதாபம்


மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால் கொரோனா பாதிப்பு நீங்கி விடும் என்ற நம்பி, அதனை முயற்சி செய்த ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரேனா 2வது அலை நாடு முழுவதும் பெருந்தொற்றாக மாறி உள்ள நிலையில், இது குறித்த வதந்திகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

Also Read  முழு ஊரடங்கு பயன் அளிக்கிறதா…! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!

அந்த வகையில், மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால், அது ஆக்சிஜன் அளவை அதிகரித்து கொரோனாவால் இருந்து காக்கும் என முன்னாள் பாஜக எம்பி விஜய் சங்கேஸ்வர் தெரிவித்திருந்தார்.

இதனை நம்பி கர்நாடகா மாநிலம் சிந்தானூரை சேர்ந்த 45 வயது ஆசிரியர் பசவராஜ் மல்லிபட்டில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டதாக கூறப்படுகிறது.

Also Read  கட்சித் தலைவர்கள் புகைப்படம் இல்லாத நிவாரணப் பை - அசத்தும் தமிழக அரசு

இதையடுத்து வாந்தி எடுத்த அவர் உயிரிழந்துவிட்டார். நோய் அறிகுறி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசியுங்கள் அதற்கு பதிலாக இது போன்ற வதந்திகளை நம்பி உயிரை இழக்க வேண்டாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

கொரோனா உச்சத்தை இந்தியா கடந்துவிட்டது: நிபுணர் குழு

Tamil Mint

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint

ஆங்கிலேயரை மட்டுமின்றி கொரோனாவையும் விரட்டியடித்த 104 வயது முதியவர்…!

sathya suganthi

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

`ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவை இந்த நாட்களில் இயங்காது’

Tamil Mint

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

மாற்று திறனாளிகளுக்கான 40% பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு

Tamil Mint

ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

Tamil Mint

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint