பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம்..!


பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி முதன்முறையாக வென்றதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இந்தியாவிலும் சில பகுதியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர்.

Also Read  பரபரப்பான 4வது டி20 - இந்தியா திரில் வெற்றி!

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள நீர்ஜா மோடி பள்ளியில் நபீசா அட்டாரி என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. “நாம் வெற்றி பெற்று விட்டோம்” என ஆசிரியை தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.

Also Read  ஐபிஎல்-லுக்கு தான் வீரர்கள் முன்னுரிமை: கபில் தேவ் வேதனை.!

இந்த தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியை நபீசா அட்டாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்: ஒரேநாளில் தன்னால் மறையும் OTP!

Lekha Shree

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு… தர்மசாலாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

Lekha Shree

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

சானிடைசர் ஆலையில் பயங்கர தீவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி

sathya suganthi

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

இந்தியா: 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!

suma lekha

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது – தொடரும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

Devaraj

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

Tamil Mint

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

Tamil Mint