சிக்னல் கிடைக்கவில்லை! – மரத்தையே வகுப்பறையாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்!


சிக்னல் கிடைக்காத காரணத்தால் மரத்தையே வகுப்பறையாக மாற்றி ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார் ஆசிரியர் ஒருவர்.

கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாவண்ணம் இருக்க, ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

Also Read  32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு - மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

இந்த நிலையில், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வீட்டில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் மாமரத்தின் மீது சிறிய வகுப்பறை கட்டி ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார்.

அவருடைய இந்த ஆர்ப்பணிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read  வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!

Lekha Shree

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Lekha Shree

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Tamil Mint

கொரோனா 3வது அலை பாதிப்பு எப்போது அதிகமாக இருக்கும்? விஞ்ஞானிகள் குழு தகவல்…!

sathya suganthi

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

உ.பி.யில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – புகார் அளித்த தந்தை விபத்தில் மரணம்

Devaraj

டெல்லிக்கு செல்லும் ஹரியானா விவசாயிகள்! – போராட்டத்திற்கு ஆதரவு!

Shanmugapriya

இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ராஜநாகம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint