அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுக – தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்..!


அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Also Read  வாக்கு இயந்திரங்களுடன் உறவினர் வீட்டில் படுத்து தூங்கிய அதிகாரி…!

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 750க்கும் அதிகமான விவசாயிகளின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், மத்திய அரசு சார்பில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்" - பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!

Lekha Shree

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

இன்றளவும் பிரமிக்க வைக்கும் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் – 37 ஆண்டுகால நினைவை கொண்டாடும் ரசிகர்கள்

sathya suganthi

கும்பமேளாவில் பங்கேற்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

தோனியை காண 1463கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட இளைஞர்: தோனி இல்லாததால் ஏமாற்றம்.!

mani maran

பானிபூரி கடைக்காரர்களிடையே கடும் மோதல்; உருட்டுக்கட்டை, பைப்புகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு! | வீடியோ

Shanmugapriya

சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத கொரோனா – 67 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை

Devaraj

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த 4 தமிழர்கள்…!

Lekha Shree

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

ஐபிஎல்-ஐ தடை செய்ய சொல்லி சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்…! என்ன காரணம்?

Lekha Shree